-5 %
பலே திருடன்
குழந்தைகளுக்காக குழந்தைகள் எழுதிய கதைகள் (ஆசிரியர்)
Categories:
சிறுவர் கதை
₹19
₹20
- Page: 32
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
கதையை எங்கு துவங்குவது? எப்படி முடிப்பது? மையக் கருவாக எதை வைப்பது? என்று கதைசொல்லும்போது பெரியவர்களாகிய நமக்கு ஏற்படும் எந்த சிக்கலும்,குழந்தைகளுக்கு இல்லை. எங்கோ, துவங்கி எங்கெங்கோ வியாபித்து சட்டென்று முடிந்தும் விடலாம். முடியாமலும் போகலாம். அவர்களின் கதைக்கு எந்த எல்லையோ? வரையறையோ! கிடையாது. அவை மிகமிக இயல்பானவை அதனாலயே அவை அழகானதும் கூட.குழந்தைகளுக்கு எதுவுமே தெரியாது, நாம்தான் சொல்லித்தரனும், எனும் பெரியவர்களாகிய நம்மின் பொய்யான மதிப்பீடுகளை, எளிதாய் புறந்தள்ளி உள்ளனர் குழந்தைகள்.இக்கதைத் தொகுப்பில் உள்ள குழந்தைகளின் கதைகளில் கற்பனை, நீதி, திகில், யதார்த்த பதிவுகள், சமூக அவலங்கள், நகைச்சுவை என அத்தனையும் கொட்டிக்கிடக்கிறது.குழந்தை இலக்கியம்,இனி குழந்தைகளின் வாயிலாகவே மெருகூட்டப்படும் என நம்புகிறோம்.
| Book Details | |
| Book Title | பலே திருடன் (Bale Thirudan) |
| Author | குழந்தைகளுக்காக குழந்தைகள் எழுதிய கதைகள் (Kuzhandhaikalukaga Kuzhandhaikal Ezhudhiya Kadhaigal) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 32 |
| Published On | Aug 2011 |