Menu
Your Cart

கோழை சிங்கமும் பசித்த புலியும்

கோழை சிங்கமும் பசித்த புலியும்
-5 %
கோழை சிங்கமும் பசித்த புலியும்
எல்.ஃப்ராங்க் பாம் (ஆசிரியர்), கி.ரமேஷ் (தமிழில்)
₹52
₹55
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
லைமன் ஃப்ராங்க் பாம் 1856 மே 15 அன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்தவர். அவருடைய பெற்றோருக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகளில் அவர் ஏழாவது குழந்தை. அவருடைய தந்தை பெஞ்சமின் ஃப்ராங்க் ஒரு வசதியான வர்த்தகர். ஃப்ராங்க் பல தளங்களில் சிறந்து விளங்கியவர். அவர் ஓர் எழுத்தாளர் மட்டுமல்ல, கவிஞர், நாடக ஆசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல கலைகளில் வல்லுனர்.
Book Details
Book Title கோழை சிங்கமும் பசித்த புலியும் (Kozhai singamum pasitha puliyum)
Author எல்.ஃப்ராங்க் பாம்
Translator கி.ரமேஷ் (Ki.Ramesh)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Year 2022
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள், சிறுவர் கதை, New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha