-5 %
குடியுரிமையும் குடியுரிமைச் சட்டமும்
Categories:
Translation | மொழிபெயர்ப்பு
₹57
₹60
- Edition: 1
- Year: 2020
- Page: 80
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
குடியுரிமை என்ற சொல்லை நேற்று வரை நாம் பெருமைக்குறியதாக நினைத்திருந்தோம். ஆனால் இப்போது அச்சம் தரும் வாகனமாக மாறியிருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு போன்ற சொற்களைக் கேட்டால் இந்திய மக்கள் அமைதியையும் தூக்கத்தையும் இழந்து நடுங்கும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
| Book Details | |
| Book Title | குடியுரிமையும் குடியுரிமைச் சட்டமும் (Kudiyurimaiyum kudiyurimai sattamum) |
| Author | ஷிஜுகான் |
| Translator | எல் பி சாமி |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 80 |
| Published On | Mar 2020 |
| Year | 2020 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சமூகம் |