-4 %
மோடி ஆட்சியின் கொண்டாட்டம் மக்களுக்குத் திண்டாட்டம்
சீத்தாராம் யெச்சூரி (ஆசிரியர்)
Categories:
Indian politics | இந்திய அரசியல்
₹48
₹50
- Year: 2016
- Page: 80
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மோடியின் கடந்த ஈராண்டு கால ஆட்சியின் கீழ் ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டுள்ள மோசமான அம்சங்கள் அலசி ஆராயப்பட்டுள்ளன. தொழிலாளர் மீதான தாக்குதல்கள், பெண்களுக்கு எதிராக பாஜக தொடுத்துள்ள யுத்தம், பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் திட்டங்களின் சீர் குலைவு தலித் மற்றும் பழங்குடியினர் வளர்ச்சித் திட்டங்களின் நிதி ஒதுக்கீட்டில் வெட்டு என்பதையெல்லாம் கட்டுரையாளர்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றார்கள். - பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
| Book Details | |
| Book Title | மோடி ஆட்சியின் கொண்டாட்டம் மக்களுக்குத் திண்டாட்டம் (Modi Aatchiyin Kondaattam Makkalukku Thindaattam) |
| Author | சீத்தாராம் யெச்சூரி (Cheeththaaraam Yechchoori) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 80 |
| Year | 2016 |