Menu
Your Cart

பெண் அன்றும் இன்றும்

பெண் அன்றும் இன்றும்
-5 %
பெண் அன்றும் இன்றும்
நர்மதா தேவி (ஆசிரியர்)
₹494
₹520
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நமது சமூகத்தில் பெண்கள் ஏன் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள்? பெண்களாக, தொழிலாளர்களாக, குடிமக்களாகப் பெண்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகள் என்ன? பெண்களின் உழைப்பை சமூகம் எப்படிச் சுரண்டுகிறது? பெண் விடுதலைக்கான பாதை எது? ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணின் வீடுசார் உழைப்பு கண்ணுக்குப் புலப்படாத உழைப்பாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. இங்கு, வெந்நீர் கூட வைக்கத் தெரியாது என ஓர் ஆணால் மட்டுமே கூற முடியும்.
Book Details
Book Title பெண் அன்றும் இன்றும் (Pen Andurum Indrum)
Author நர்மதா தேவி
ISBN 9788197366208
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 512
Year 2024
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, Essay | கட்டுரை, Feminism | பெண்ணியம், 2024 New Releases, புதிய தலைமுறை 2025: சிறந்த 10 புத்தகங்கள் | Puthiya Thalaimurai 2025: Top 10 Books

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha