-5 %
செங்கொடிப் பாதையில் வார்லிக்கள்
₹171
₹180
- Edition: 1
- Year: 2023
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
வார்லி எழுச்சி போன்ற பல, ஈடு இணையற்ற போராட்ட வரலாறுகளை செங்கொடி இயக்கம் உருவாக்கியுள்ளது. புகழ்மிக்க போராட்டங்கள் நடைபெற்ற அனைத்துப் பகுதிகளிலும் இத்தகைய ஆய்வுபூர்வமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு பதிவுசெய்யப்பட வேண்டும். அது இயக்கத்தில் உள்ள குறைகளை சரிசெய்யவும், இன்றைய தலைமுறையினருக்கு கடந்த கால வரலாறுகளை கொண்டு சேர்க்கவும் பயன்படும்.
– பெ.சண்முகம் மாநிலத் தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
| Book Details | |
| Book Title | செங்கொடிப் பாதையில் வார்லிக்கள் (Sengodi pathaiyil varlikkal) |
| Author | அர்ச்சனா பிரசாத் |
| Translator | கி.ரமேஷ் (Ki.Ramesh) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Translation | மொழிபெயர்ப்பு, India History | இந்திய வரலாறு, 2023 New Arrivals |