-5 %
சிந்து நாகரிகமும் பழந்தமிழர் நாகரிகமும்
பழ.நெடுமாறன் (ஆசிரியர்)
₹171
₹180
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்டு ஏறத்தாழ 98ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. தற்காலத்திலிருந்து நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த நாகரிகத்தைப் படைத்தவர்கள் யார்? அம்மக்கள் பேசிய மொழி எது? சிந்துவெளிக் குறியீடுகள் சொல்லும் செய்தி என்ன? என்பது போன்ற பல அடிப்படையான கேள்விகளுக்குரிய விடைகளைத் தேடுவதில் நமது நாட்டு வரலாற்றறிஞர்கள் மட்டுமல்ல, உலகெங்குமுள்ள பல்வேறு ஆய்வாளர்களும் இந்த ஆய்வுப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு பல உண்மைகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார்கள்.
ஆனாலும் சிந்துவெளி நாகரிகம் குறித்த வரலாற்று உண்மைகள் இன்னமும் முழுமையாக வெளியாகவில்லை. அறிஞர்கள் தங்களது முயற்சிகளைத் தொடர்கிறார்கள்.
| Book Details | |
| Book Title | சிந்து நாகரிகமும் பழந்தமிழர் நாகரிகமும் (sinduveli-nagarigamum-pazhanthamizhar-nagarigamum) |
| Author | பழ.நெடுமாறன் (Pazha.Nedumaran) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Published On | Mar 2022 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | History | வரலாறு, Essay | கட்டுரை, 2022 Release |