-5 %
Available
விடுதலைக்கான கருத்தியல்
என்.குணசேகரன் (ஆசிரியர்)
₹38
₹40
- Edition: 1
- Year: 2017
- Page: 48
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
விடுதலைக்கான கருத்தியல்
இந்நூல், புரட்சி நிகழ்வுகளின் தொகுப்பு அல்ல. 1917ல், ரஷ்யாவின் பிப்ரவரி புரட்சி என்றழைக்கப்படும் முதலாளித்துவப் புரட்சியிலிருந்து, அக்டோபர் புரட்சி எனப்படும் பாட்டாளி வர்க்கப் புரட்சி நிகழ்ந்த எட்டு மாதங்களில் கடும் கருத்து மோதல்களுக்கிடையே புரட்சிக் கோட்பாடுகள் பல உருப்பெற்றன. அவை குறித்தும், அந்தக் கோட்பாடுகளின் இன்றைய பொருத்தப்பாட்டினையும் வலியுறுத்துகிறது.
| Book Details | |
| Book Title | விடுதலைக்கான கருத்தியல் (Viduthalaikkana Karuthiyal) |
| Author | என்.குணசேகரன் (N.Gunasekaran) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 48 |
| Year | 2017 |
| Edition | 1 |
| Format | Paper Back |