
New
-5 %
பாரதியார் சரித்திரம்
செல்லம்மாள் பாரதி (ஆசிரியர்)
₹143
₹150
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9788198864390
- Page: 156
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: யாப்பு வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இத்தகையார் எழுதிய பாரதி சரித்திரம் தமிழருக்கு ஒரு புதிய பொக்கிஷமாகும். இந்த நூல் இக்காலத்திற்கு ஏற்றபடி பேச்சு நடையில் மிகவும் உருக்கமாக எழுதப் பெற்றுள்ளது. பாரதியாரின் காதல், வீரம், தியாகம், நாட்டன்பு, தமிழன்பு, தைரியம், தாராளசித்தம், ஈகை. சமத்துவம், கவிதா சக்தி, அன்பு முதலிய குணங்களைப் படம் பிடித்ததுபோல்அம்மையார் எடுத்துக்காட்டியிருக்கிறார்.ஸ்ரீ வ.வே.சு.ஐயர் வாழ்க்கையில் நடந்த இரண்டு வீரச் சம்பவங்களும் நூலிடையே வருகின்றன. இது பாரதி சகாப்தம். பாரதி சகாப்தத்தில் வாழும் ஒவ்வொரு தமிழரும் இந்த இனிய நூலை வாங்கிப் படிக்க வேண்டும். நேரே நின்று பேசுவதுபோல் அவ்வளவு சரளமாக இந்த நூலை எழுதியளித்த ஸ்ரீமதி பாரதிக்குத் தமிழர்கள் நன்றி செலுத்தக்கடமைப்பட்டிருக்கிறார்கள்.
பாரதி வாழ்க! எந்தாய் வாழ்க!
-சுத்தானந்த பாரதி
Book Details | |
Book Title | பாரதியார் சரித்திரம் (Bharathiyar sarithiram) |
Author | செல்லம்மாள் பாரதி (Sellammaal Paaradhi) |
ISBN | 9788198864390 |
Publisher | யாப்பு வெளியீடு (Yaappu Veliyeedu) |
Pages | 156 |
Year | 2025 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, 2025 New Arrivals |