Menu
Your Cart

பாரதி விஜயா கட்டுரைகள்

பாரதி விஜயா கட்டுரைகள்
-5 %
பாரதி விஜயா கட்டுரைகள்
பாரதியார் (ஆசிரியர்), ஆ.இரா.வேங்கடாசலபதி / A.R.Venkatachalapathy (தொகுப்பாசிரியர்)
₹523
₹550
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பாரதி ஆசிரியராக விளங்கிய ஒரே நாளேடு ‘விஜயா’. 19091910இல் புதுச்சேரியிலிருந்து வெளியான இந்த நாளேடு, பாரதி நடத்திய பத்திரிகைகளின் குரல்வளை நசுக்கப்படவிருந்த தருணத் தில் அவருடைய எண்ணங்களையும் மனவோட்டங்களையும் படம்பிடித்துக் காட்டுகின்றது. இதுவரை ஓரிதழ்கூட முழுமை யாகக் கிடைக்காத ‘விஜயா’வின் பல இதழ்களைப் பெரு முயற்சி செய்து பாரீசில் கண்டுபிடித்து, இந்நூலைச் செப்ப மாகப் பதிப்பித்திருக்கிறார் ஆ.இரா. வேங்கடாசலபதி. கிடைக்கப் பெறாத ‘விஜயா’ இதழ்களின் உள்ளடக்கமும் அன்றைய அரசின் இரகசிய ஆவணங்களிலிலிருந்து திரட்டித் தரப்பட்டுள்ளது. இதுவரை கிடைக்கப்பெறாத ‘இந்தியா’ இதழ்க் கட்டுரைகளும், பாரதி தன் இறுதிக் காலத்தில் பங்கெடுத்துக்கொண்ட ஒரு பிராமண சபைக் கூட்டம் பற்றிய ஓர் அரிய ஆவணமும் நூலில் இடம் பெற்றுள்ளன.
Book Details
Book Title பாரதி விஜயா கட்டுரைகள் (Parathi vijaya katturaikal)
Author பாரதியார் (Bharathiyar)
Compiler ஆ.இரா.வேங்கடாசலபதி / A.R.Venkatachalapathy
ISBN 9788187477938
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 440
Year 2015
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha