-5 %
Out Of Stock
பாரதியின் பாஞ்சாலி சபதம்
பாரதியார் (ஆசிரியர்)
₹214
₹225
- Year: 2016
- ISBN: 9789352440313
- Page: 200
- Language: தமிழ்
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மகாபாரத மூலத்தின் தமிழாக்கத்துடன் கூடிய பாரதியின் பாஞ்சாலி சபதம் இந்நூல். பாரதி எழுதிய பொருள் விளக்கமும் குறிப்புகளும் கொண்ட பதிப்பு. இன்றைய இளைஞர்களும் படிக்கக்கூடிய வகையில் சந்தி பிரிக்கப்பட்டு அருஞ்சொற்களுக்குப் பொருள் தரப்பட்ட பதிப்பு. மகாபாரதத்தின் பகுதியை பாரதி கவிதையாய்க் கொண்டாடிய காவியம் பாஞ்சாலி சபதம்.
| Book Details | |
| Book Title | பாரதியின் பாஞ்சாலி சபதம் (Bharathiyin Paanchali Sabatham) |
| Author | பாரதியார் (Bharathiyar) |
| ISBN | 9789352440313 |
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
| Pages | 200 |
| Year | 2016 |