-5 %
Out Of Stock
பீஹாரி
ஆத்மார்த்தி (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹124
₹130
- Year: 2018
- ISBN: 9789386555526
- Language: தமிழ்
- Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இந்தக் கதைகள் சற்றே நெடியவை. குறுநாவல்கள் என்று சொல்லத்தக்க மொத்தம் ஐந்து கதைகள். கதைகளைப் பொறுத்தவரை ஒவ்வொன்றும் ஒரு மடைமாற்றமாகவோ செய்தி சொல்லக்கூடிய கருத்துச்சானலாகவோ இருக்க வேண்டுமா என்பதிலெல்லாம் எனக்குக் குழப்பங்கள் உண்டு. ஒரு நல்ல கதை எதுவும் செய்யாது என்பது என் நம்பிக்கை. ஒரு நல்ல கதையைப் படித்து முடித்து விட்டு அதிலிருந்து வெளியேறும்போது கொஞ்சமே கொஞ்சூண்டு அந்தக் கதையாகவும்தான் நம்மால் வெளியேறமுடியும். அந்த வகையில் தேய்த்த குற்றத்துக்காக பூதம் சுமந்து விளக்கை ஏந்தித் திரிவதே வாசகாம்ருதம்.
| Book Details | |
| Book Title | பீஹாரி (Bihari) |
| Author | ஆத்மார்த்தி (Aathmarthi) |
| ISBN | 9789386555526 |
| Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace) |
| Pages | 0 |
| Year | 2018 |