Menu
Your Cart

ரொலாண் பார்த் ஆசிரியனின் மரணம்

ரொலாண் பார்த் ஆசிரியனின் மரணம்
-10 %
ரொலாண் பார்த் ஆசிரியனின் மரணம்
ரொலாண் பார்த் (ஆசிரியர்), எம் ஜி சுரேஷ் (தமிழில்)
₹54
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ரொலாண் பார்த் ஆசிரியனின் மரணம் என்னும் கோட்பாட்டை அறிவித்ததன் மூலம் எழுத்தாளர்களின் எதிரியாக மாறியவர் புனைவுக்கும் புனைவற்ற எழுத்துகளுக்கும் இடையெ உள்ள வித்தியாசங்களைத் தகர்த்தவர் ஒரு நாவல் கூட எழுதாத ஆனால் தன்னை ஒரு புனைகதை எழுத்தாளன் என்று அழைத்துக்கொண்டே நூதன மனிதர் இவருடைய கட்டுரைகள் இவரை கட்டுரையாலர் என்ற இடத்திலிருந்து உயர்த்தி ஓர் எழுத்தாளராகவே அடையாளம் காட்டுகின்றன எம் ஜி சுரேஷ் பார்த்தின் வாழ்க்கை மற்றும் அவருடைய பிரதான சிந்நனைகளான ஆசிரியனின் மரணம் இரண்டாவது வரிசை அர்த்தம் பிரதி தரும் இன்பம் போன்றவற்றை இந்தச் சிறு நூலில் அறிமுகம் செய்திருக்கிறார் மேலும் பார்த்தின் கருத்துகளுக்கு எதிராக எழுந்த மாற்றுக் கருத்துகளை பார்த்தின் சிந்தனைகளோடு ஒப்பிட்டுப் பரிசீலனையும் செய்திருக்கிறார்.
Book Details
Book Title ரொலாண் பார்த் ஆசிரியனின் மரணம் (Biography of Roland Barthes)
Author ரொலாண் பார்த்
Translator எம் ஜி சுரேஷ்
ISBN 9788177200843
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 60
Published On Jan 2007
Year 2007
Edition 2
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha