Menu
Your Cart

போகரின் பாதையில் புது பயணம்

போகரின் பாதையில் புது பயணம்
-5 %
போகரின் பாதையில் புது பயணம்
சி.விக்கனராஜ் (ஆசிரியர்)
₹62
₹65
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
போகரின் பாதையில் புது பயணம்' இந்த கதையின் பயணமானது உண்மையில் எனக்கு ஒரு புதுவித அனுபவத்தை அளித்தது. இதில் கற்பனைகள் நிறைந்து சில உண்மைகளையும் என் எழுத்துக்களால் ஒன்று சேர்த்து உங்கள் முன் வைத்துள்ளேன். என்னால் இப்படியும் ஒரு கதை எழுத முடியும் என எனக்கு நானே செய்த சோதனை முயற்சி தான் இந்த கதை. இதில் வரும் ஒரு தவளையை போல் தினம் தோறும் நான் முயற்ச்சி செய்வேன் எத்தனை முறை சறுக்கி விழுந்தாலும் முயற்சி செய்து நிச்சயம் வெற்றையை அடைவேன் நான் மட்டுமில்லை இந்த கதை தொகுப்பை வாசிக்கும் அனைவருமே இதில் உள்ள கதையை உணர்ந்தும், கதையோடா சேர்ந்து கூறப்பட்டுள்ள சில நுட்பமான கருத்துக்களை உணரவும் வாழ்த்துகிறேன். அனைவரும் இந்த கதையை படிக்கையில் சோர்வடைய மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். காரணம் இதில் உள்ள புதிர்களும் தீடிர் திருப்பங்களும் உங்களுக்கு சுவாரசியத்தை அளிக்கும்.
Book Details
Book Title போகரின் பாதையில் புது பயணம் (Bogarin pathaiyil pudhu payanam)
Author சி.விக்கனராஜ்
ISBN 9789355333681
Publisher ஏலே பதிப்பகம் (Aelay Publish)
Pages 65
Published On May 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், Spirituality | ஆன்மீகம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author