Menu
Your Cart

புக்ஸ் ஃபார் சில்ட்ரன்

அடங்காத மான்
-4 %
ஒரு தாய் மானின் சொல்லுக்கு அடங்காத ஓர் இளம் மான் அடைந்த துயரத்தை இந்த படக்கதை விளக்குகிறது...
₹43 ₹45
அதிசயக்குதிரை
-4 %
அற்புதக்கதைகளை வாசிப்பதன் வழியாக சிறிது நேரமாவது வேறொரு கனவுலகில் வாழும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. அதோடு, நாம் இங்கே வாழும் நிஜ வாழ்க்கைக்கான அறத்தையும் அங்கிருந்து பெற்றுக்கொள்ள முடிகிறது...
₹43 ₹45
அல்யோனுஷ்காவின் ஆட்டுக்குட்டி
-4 %
எவ்வளவு தனிமையில் அமர்ந்து நாம் ஒரு புத்தகத்தை வாசித்தாலும் நாம் தனியாக இருப்பதில்லை. அக்கதைக்குள் நாமும் பார்வையாளராக நடமாடவே செய்கிறோம்..
₹43 ₹45
கும்பிடுபூச்சியின் பயங்கரப் பசி
-4 % Out Of Stock
அந்த ஊரிலேயே பூச்சிகளை அதிகமாகச் சாப்பிடக்கூடிய ஆள் ஒரு பொறி வண்டு. ஆனால், அதைவிட பயங்கரப் பசி கொண்ட ஒரு பூச்சி, அந்த ஊருக்குப் புதிதாக வருகிறது. அது என்னவெல்லாம் சாப்பிடுகிறது? எப்படி அவற்றைப் பிடிக்கிறது? கடைசியில், தன்னைவிட பெரிய பூச்சி ஒன்றைப் பிடித்த பிறகு, அது என்ன செய்கிறது?..
₹43 ₹45
சிவப்புக்கொண்டை சேவல்
-4 %
வானத்து வீடு, இனிப்புப் பணியாரங்களைத் தரும் மந்திரத் திரிகை, கொண்டைச்சேவல் சிறகுகளில் பதுங்கிக்கொண்ட கரடி, கொடுங்கோல் அரசனிடமிருந்து சிறுவர் சொத்தை மீட்டெடுக்கும் சேவலின் சாதுர்யம் என கற்பனை உலகில் பயணிக்க உதவும் கலைப்பூர்வமான கரேலிய நாடோடிக் கதை. வாசித்து மகிழுங்கள்...
₹43 ₹45
டோபோ நாய்க்குட்டி
-4 %
நான் சொல்லும்போது நீ கேட்கவேயில்லை. உயிருள்ள நாய்க்கும், இயந்திர நாய்க்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனித்தாயா? ஜிம்மி தன் மோப்பசக்தியால் இயங்கியுள்ளது. அங்க பார்! டோபோ அதற்கு இட்ட உத்தரவுப்படி பந்தை உருட்டிக் கொண்டே உள்ளது. இங்கு நடக்கும் எதையும் அது உணரவில்லை. இனிமேலாவது ஜிம்மியைக் கவனி”..
₹24 ₹25
தங்க மீன்
-4 %
“இந்த வாழ்வின் நோக்கமே ஒருவர் இன்னோருவருக்கு உதவுவதுதான் என்கிறது இந்தக் கதை.”..
₹43 ₹45
தங்கத்தில் ஒரு பொடி டப்பா
-4 %
ஒரு கதையை வாசிப்பதன் வழியே, நாம் இன்னோர் உலகத்தில் நுழைகிறோம்.”..
₹43 ₹45
தாத்தா பூ எங்கே போகிறது?
-4 % Out Of Stock
ஒரு தாத்தா பூ தன் தாய்ச்செடியிடம் இருந்து புறப்பட்டு காற்றில் பறந்து பறந்து காடெல்லாம் சுற்றுகிறது. அப்படிப் பறந்தபோது எங்கேயெல்லாம் போனது? யாரையெல்லாம் பார்த்தது? அப்புறம் அந்த தாத்தா பூவே ஆச்சரியப்படும் வகையில், அதைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது யார் தெரியுமா?..
₹43 ₹45
நரியும் பூரி க்கட்டையும்
-4 %
யாரையாவது எப்போதாவது ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதைச் சொல்கின்றன இக்கதைகள்...
₹43 ₹45
நாட்டாமை ஹூபர்ட்
-4 %
ஒரு பிரச்சனையைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு குட்டிப்பையன் ஹூபர்ட்டிடம் வருகிறது. அவன் அதை எப்படித் தீர்த்தான்?..
₹43 ₹45
பறவை டாக்டர்
-4 %
காட்டில் வாழும் எருமை, காண்டாமிருகம், முதலைக்கு உடம்பு சரியில்லை. நமக்கு உடம்பு சரியில்லை என்றால் டாக்டரிடம் போகிறோம், மருந்து சாப்பிடுகிறோம். காட்டில் வாழும் உயிரினங்கள் யாரிடம் போகும்? அதை மனதில்கொண்டு சில பறவைகள் புதிதாக ஒரு மருத்துவமனையை ஆரம்பித்திருக்கி்ன்றன. அந்தப் பறவைகள் எப்படி சிகிச்சை அளிக..
₹43 ₹45
Showing 1 to 12 of 18 (2 Pages)

Don't want to miss out?