நேர்காணல் என்கிற வடிவம் எப்போதும் அசாத்தியமானது.   ஆளுமைகளின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை படிமமாக்கும் ஒரு செய்நேர்த்தி. அந்த வகையில் 1996 ஆம் ஆண்டு முதல்  புதியபார்வை, விண்நாயகன், காலச்சுவடு, உலகத்தமிழ் இணைய இதழ், ஆழி, தீராநதி ஆகிய இதழ்களுக்காக பல ஆளுமைகளுடன் சந்திப்பு நிகழ்த்தியவர் பவுத்த அய்யனார்..
                  
                              ₹304 ₹320
                          
                      Showing 1 to 2 of 2 (1 Pages)