புதுமைப்பித்தன் சிறுகதைகள்புதுமைப்பித்தனின் கதை உலகிற்குள் நாம் பயணிப்பதற்கான சில புதிய திறப்புகளை இத்தொகுப்பு கொண்டிருப்பதால் இது ஒரு புதிய வாசிப்பு அனுபவமாக அமையுமென்ற நம்பிக்கை இருக்கிறது. இதுவே இத்தொகுப்பிற்கான நியாயமும் இத்தொகுப்பின் பெறுமதியுமாகும்.முன்னுரையில் சி.மோகன்..
₹475 ₹500
விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்பெரும் கலைஞர் ஒருவரின் அதிசயங்களும் வதைகளும் நிறைந்ததொரு வாழ்வுச் சித்திரம். தன் கவசங்களையெல்லாம் கலைக்கு ஒப்புக்கொடுத்து ஏதுமற்றவராகி நின்று எல்லாமாகித் தீர்ந்தவரின் உலகம். நவீன சொல் முறையினூடே கலையின் ஆழங்களை நோக்கியும் அது சார்ந்த புரிதல் மற்றும் கலை மனதின் கவிதா..
₹105 ₹110
அவரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் ரில்கேயின் வரிகள் ஞாபகத்துக்கு வரத் தவறுவதில்லை:ஒரு ஜீவன் ஓடற்று இருக்குமெனில்வலி எளிதில் தாக்கும்ஒளியால் வதையுறும்ஒவ்வொரு சப்தமும் நிலை குலையச் செய்யும்.ராமன் ஒரு ஓடற்ற ஜீவன். உலக வாழ்வில் அவர் நடமாட்டம் அப்படித்தானிருந்தது. அவருடைய படைப்பு வெளியில்தான், அவருடைய அந..
₹175
பச்சைப் பட்டுப் பாவாடையும் சட்டையும் அணிந்திருந்த ஒரு எட்டு வயதுச் சிறுமி குதூகலமாய் துள்ளல் நடையுடன் தாவித் தாவி அவனைக் கடந்து செல்கிறாள். அவன் ஒரு கணம் நின்று அவள் துள்ளிச் செல்லும் அழகைப் பார்க்கிறான். அவள் திரும்பி அவனைப் பார்த்து, ஒரு தேவ மலரைப் போல வசீகரமாகப் புன்னகைத்தாள். அவன் நிற்குமிடத்துக..
₹300