‘சூஃபி’ என்கிற சொல் எப்படி வந்தது? ‘ஸஃபா’ என்கிற அரபிச் சொல்லே அதன் வேர்ச்சொல் என்கிறது சமயக் கலைக்களஞ்சியம். ‘ஸஃபா’என்பதன் பொருள் பக்தி, தூய்மை .சூஃபிகள் எப்படிப்பட்டவர்கள்?
இனிமையான பேச்சு, விரும்பத்தக்க நற்பண்புகள், எளிமையான வாழ்க்கை முறை கொண்டவர்கள். அவர்கள் பிற மத உணர்வுகளை மதிக்கும் மனப்பக்க..
₹76 ₹80
ஆன்ம ஞானம் பெற விரும்புகிறவர் சூஃபிகளின் வழியை அறிந்திருக்க வேண்டும். சூஃபி வழியை அறிந்தால் இறைவனின் பண்புகளை, செயல்களை, சிறப்புகளை நாம் அறியமுடியும்.
அவர்களுடைய வழியில் தொடர்ந்து பயணிப்பதை ஆன்மிகத்தில் தொடர் பயிற்சி எனலாம். அது சூபிகளின் அறிவுரைகளை, கவிதைகளைப் புரிந்து கொள்வதில் நம்மை இயனன்றவராக்க..
₹143 ₹150
ஞானம் என்பது கணப்பொழுதில் ஒளிப்பொறியாய் தோன்றி விடுவதுதான். ஆனால், அந்தக் கணத்துக்காக ஒருவர் ஆண்டுக்கணக்கிலும் காத்திருக்கும்படியாகும். ஆம், அதற்குத் தேவையான தகுதியை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா.
இறையுணர்வு,
இறைக் காதல்,
இறையானுபவம்,
இறை ஞானம் – என்ற அநேக படிநிலைகள் உள்ளனவே.
..
₹162 ₹180