இன்றைய நவீன யுகத்தின் ஆண் - பெண் உறவுச் சிக்கல்களை அவற்றின் அபத்தங்களை பாசாங்குகளை அதன் விளைவான அறம் மீறிய சமரசங்களை அதற்குப் பின்னான உளவியலின் அரசியலை இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் பேசுகொருளாகக் கொண்டிருக்கின்றன. காமம் என்பது வெறும் உடல் சார்ந்த நுகர்வாகச் சுருக்காமல் ஆழ்மனதின் புதிர்ப் பின்னலாக..
₹124 ₹130
பெண்ணை ரசித்தல் என்ற உற்சாகமான கொண்டாட்டம் இவ்வெழுத்து. அவ்வகையில் தமிழில் முன்னுதாரணமே அற்றது. "பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா..." என்ற அமரவரியை அனுபவித்து உணர எத்தனிக்கும் எளியபிரயத்தனம் இது. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை ரசிப்பதற்கும் அழகிய மலையாளத்தியை ரசிப்பதற்கும் வேறுபாடில்லை. இரண்டுமே இயற்க..
₹114 ₹120
இலக்கிய நேர்காணல்கள். ஓர் எழுத்தாளர் என்பவர் எப்போதும் யாராலும் தீர்க்க முடியாத ஒரு புதிர். அதிலும் தீவிரமான இலக்கிய எழுத்தாளர்களைப் புரிந்துகொள்வது சவாலானது. பிரதிகளை வாசிப்பதன் மூலம் அவர்களை ஓரளவுக்கு அனுமானிக்கலாம் என்பது சரிதான். ஆனால் நேர்காணல்களே அவர்களைப் புரிந்துகொள்வதில் பெரிய திறப்பாக அமை..
₹352 ₹370
இரண்டாயிரம் ஆண்டுகளாகக் காதல் மாறவே இல்லை; காதலர்கள் மாறவில்லை. அதே சண்டை, அதே தாபம், அதே வெட்கம், அதே சில்மிஷம், அதே கள்ளத்தனம்; அதே பிரிவுத் துயர். எல்லாம் அப்படியே. இடையே பேசும் பாஷையும் பழகும் ஊடகமும் மட்டும் மாறி இருக்கிறது. செந்தமிழுக்குப் பதில் எளிய தமிழ்; பனையோலைக்குப் பதில் தொடுதிரை. அதற்கே..
₹143 ₹150
இவை ஓர் எழுத்தாளனின் குறிப்புகள். எழுத்து பற்றிய குறிப்புகள். A Writer’s Diary!
எழுத்தாளர், வாசகர், விமர்சகர், பதிப்பகம், ஊடகம், சமூக ஊடகம் என எழுத்து எனும் சூழலமைப்பில் (Ecosystem) புழங்கும் சகலருக்கும் இதில் பெற்றுக்கொள்ள விஷயமுண்டு.
எழுத்து குறித்தும் எழுத்தாளர் குறித்தும், தன்னை முன்வைத..
₹418 ₹440