Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றிச் சுழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஒரே உச்சநிலையில் கிட்டதட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை. நடுவே பயணங்கள். சில அன்றாட வேலைகள் எதுவும் இந்த வேகத்தைப் பாதிக்கவில்லை. அறம் பற்றிய ஆதாரமான வினாக்களில் ..
₹475 ₹500
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
மருபூமி தொகுப்புக்கு பின் இது எனது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. இக்கதைகள் முந்தைய கதைகளைவிட மேலும் கூர்மையானவை என்பது என் எண்ணம். இணைய இதழ்களில் வெளியானபோதே பரவலான வாசிப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியவை இவை. இருண்மையின் ஆன்மீகம் என இவற்றை வகுக்கலாம். எல்லா தீவிர நிலைகளிலும் குடிகொள்ளும் நம்மை மீற..
₹276 ₹290
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
இந்நாவல் ஒரு தனிமனிதனின் ஆத்மாவில் தெய்வமும் சாத்தானும் நிகழ்த்தும் மாபெரும் போராட்டத்தின் கதை. இது உச்சநிலையில் இருந்து உச்சநிலை நோக்கிச் செல்லும் படைப்பு. அதன்பொருட்டு சாமானியதளங்களை, அன்றாடங்களை தவிர்த்துவிட்டிருக்கிறது. ஆகவே யதார்த்தத்தைக் கடந்து நீள்கிறது. மானுட ஆத்மா கொள்ளும் வலிகளின் பரவசங்கள..
₹656 ₹690
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
ஜெயமோகன் தமிழ் இலக்கிய முன்னோடிகள் பற்றி எழுதிய கட்டுரைகள் ஏழுநூல்களாக வெளிவந்தன. பின்னர் முழுநூலாகவும் அவை வெளிவந்தன. அவற்றில் இரண்டாவது நூல் இது.
இந்நூலில் மௌனி, ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன் மற்றும் எம்.எஸ்.கல்யாணசுந்தரம் ஆகியோர் பற்றிய முழுமையான பார்வையை உருவாக்க முயன்றிருக்கிறார் ஜெயமோகன். ..
₹162 ₹170
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
சம்ஸ்கிருத மரபின்படி இந்தியாவின் மூன்று அடிப்படைப் பெருங்காவியங்கள் ராமாயணம், மகாபாரதம், மற்றும் பிருஹத்கதா. மூன்று பெருங்கவிஞர்கள் வால்மீகி, வியாசன் மற்றும் குணாட்யன். அம்மூன்று காவியங்களில் இருந்தே பிற்காலக் காவியங்கள் எல்லாம் உருவாயின. குணாட்யரின் பெருங்காவியம் மற்ற இரண்டைவிடவும் பலமடங்கு பெரியத..
₹1,235 ₹1,300
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
ஜெயமோகன் தமிழ் இலக்கிய முன்னோடிகள் பற்றி எழுதிய கட்டுரைகள் ஏழுநூல்களாக வெளிவந்தன. பின்னர் முழுநூலாகவும் அவை வெளிவந்தன. அவற்றில் மூன்றாவது நூல் இது.
இந்நூல் லா.ச.ராமாமிர்தம், க.நா.சுப்ரமணியம், தி.ஜானகிராமன், நகுலன் ஆகியோரைப் பற்றிய முழுமையான பார்வையை உருவாக்கிக்கொள்ள முயல்கிறது. தமிழ் நவீன இலக்கியத்..
₹190 ₹200
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
ஜெயமோகன் தமிழ் இலக்கிய முன்னோடிகள் இருபதுபேர் பற்றி எழுதிய கட்டுரைகள் ஏழுநூல்களாக வெளிவந்தன. பின்னர் முழுநூலாகவும் அவை வெளிவந்தன. அவற்றில் முதல் நூல் இது.
இந்நூலில் புதுமைப்பித்தனைப் பற்றிய ஒட்டுமொத்தமான பார்வையை ஜெயமோகன் முன்வைக்கிறார். புதுமைப்பித்தன் ஏன் நவீனத்தமிழிலக்கியத்தின் முதன்மையான படைப்ப..
₹228 ₹240
Showing 1 to 11 of 11 (1 Pages)