Menu
Your Cart

தெளிந்த வானம் ஒரு பாலையை நிறுவுகிறது

தெளிந்த வானம் ஒரு பாலையை நிறுவுகிறது
New -5 %
தெளிந்த வானம் ஒரு பாலையை நிறுவுகிறது
சகி (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

இச்சிறு உடலில் உருவாகி மனமெங்கும் பெருக்கெடுக்கும் உணர்வுகளை மொழியின் துணைகொண்டு ஒரு கோப்புக்குள் அடக்க எத்தனிப்பவை கவிஞர் சகியின் கவிதைகள்.

மொழியின் நளினம் அகலில் துளிர்க்கும் ஒளியென இத்தொகுப்பெங்கும் பரவியிருக்கிறது. நெடிந்துயர்ந்த மரமொன்றில் படர்ந்து செல்லும் கொடி காற்றில் அலைவுற்று மீண்டும் மரம் தழுவுதல் போல எங்கே திசை மாறினாலும் மீண்டும் மீண்டும் மோகத்தைப் பற்றிக்கொள்கின்றன இக்கவிதைகள். காதலை உள்ளிழுத்துக் காமத்தை வெளியிடும் பாத மண்ணில் அடைக்கலமாகும் கவிஞரை சுனை நீராய் ஆசிர்வதிக்கிறது இத்தொகுப்பு.

Book Details
Book Title தெளிந்த வானம் ஒரு பாலையை நிறுவுகிறது (Thelintha Vaanam Oru Paalaiyai Niruvukirathu)
Author சகி (Chaki)
ISBN 9789819456673
Publisher அலர் பதிப்பகம் (alar Publication)
Year 2026
Edition 1
Format Paperback
Category Poetry | கவிதை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha