Menu
Your Cart

சல்பாஸ்

சல்பாஸ்
New -5 %
சல்பாஸ்
சரவணன் சந்திரன் (ஆசிரியர்)
₹128
₹135
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

என்னுடைய உருமாற்றமும் இந்தக் கதைகளின் வழியாக மிகச் சிறப்பாகப் பதிவு ஆகியிருப்பதாக இதைத் திரும்ப எடுத்துப் படிக்கையில் உணர முடிகிறது. எல்லா திசைகளிலும் இருந்து வரும் பந்தைத்தான் எந்த விளையாட்டு வீரனும் விரும்புவான். அதன்படி பலவிதக் களங்களில் சொல்லப்பட்ட கதைகள் இவை என்றாலும், அடி ஆதாரமாகச் செயல்படுவது மனித அகவுணர்வுகளே.
– சரவணன் சந்திரன்

Book Details
Book Title சல்பாஸ் (Chalpaas)
Author சரவணன் சந்திரன் (Saravanan Chandran)
ISBN 9789393650979
Publisher உயிர்மை பதிப்பகம் (Uyirmai pathippakam)
Year 2026
Edition 1
Format Paperback
Category Short Stories | சிறுகதைகள், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha