Menu
Your Cart

விளாடிமிர் புடின்

விளாடிமிர் புடின்
New -5 %
விளாடிமிர் புடின்
Categories: 2026 New Releases
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உலக அரசியலில் ஒரு நிலையான சக்தியாகத் திகழும் விளாடிமிர் புடின் — அவரின் வாழ்க்கை, வெறும் அரசியல் உயர்வின் கதை அல்ல; அது அதிகாரம் எவ்வாறு உருவாகிறது, நிலைக்கிறது, மாற்றமடைகிறது என்பதற்கான ஒரு ஆய்வு. லெனின்கிராட் நகரின் எளிய ஆரம்பத்திலிருந்து கே.ஜி.பி அதிகாரியாக உருவான அனுபவம், அதன் பின் சோவியத் ஒன்றியத்தின் சிதைவுக்குப் பிந்தைய அரசியல் குழப்பத்தில் உயர்ந்த பயணம், மற்றும் நீண்டகால ஆட்சியின் மூலம் உருவாக்கப்பட்ட அதிகாரக் கட்டமைப்பு — இவை அனைத்தையும் இந்த நூல் பகுப்பாய்வு செய்கிறது. பொருளாதாரம், பாதுகாப்பு, வெளிநாட்டு கொள்கை, தகவல் போர், மற்றும் உலக சக்தி சமநிலை ஆகிய துறைகளில் விளாடிமிர் புடின் உடைய ஆட்சியின் தாக்கத்தை ஆய்வு செய்யும் ஒரு விரிவான ஆராய்ச்சி முயற்சி. புத்தகத்தின் இறுதி அத்தியாயமாக விளாடிமிர் புடின் எழுதிய கட்டுரையான "ரஷ்யர்களுக்கும் உக்ரேனியர்களுக்கும் இடையிலான வரலாற்று ஒற்றுமை குறித்து" அமைந்து இருப்பது மிக சிறப்பு

Book Details
Book Title விளாடிமிர் புடின் (Vilaatimir Putin)
Author சண்முகசுந்தரம் பாஸ்கரன் (Chanmukachuntharam Paaskaran)
ISBN 126
Publisher நாவலந்தேயம் பதிப்பகம் (Naavalantheyam pathippagam)
Pages 126
Year 2026
Edition 1
Format Paperback
Category 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha