Menu
Your Cart

சே குவேராவின் புரட்சிகர வரலாறு

சே குவேராவின் புரட்சிகர வரலாறு
-5 %
சே குவேராவின் புரட்சிகர வரலாறு
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரன் 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ், சிசிலியா டெ ல செர்னா தம்பதியர்களுக்கு முதல் மகனாக பிறக்கின்றார். அவர்கள் தங்களுக்கு பிறந்த தலைப்பிள்ளையை முத்தமிட்டு மகிழ்ந்தனர். அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக தங்களது பெயர்களின் பாதியை இணைத்து "ஏர்னெஸ்டோ குவேரா டி ல செர்னா" என பெயர் சூட்டினர். அப்போது குவேரா தம்பதிக்கு தெரிந்திருக்கவில்லை தனது மகனுக்கு வரலாற்றில் வேறு பெயர் பதிவு செய்யப்படும் என்பது. சேவிற்கு குறையற்ற விதத்தில் குழந்தை பருவம் அமைந்தது. சொந்தமாக மூலிகை தேயிலை பண்ணையிருக்குமளவு வளமானது ஏர்னெஸ்டோவின் குடும்பம்.
Book Details
Book Title சே குவேராவின் புரட்சிகர வரலாறு (Che guvara)
Author லூசியா ஆல்வாரிஸ் டீ டொலிடோ
Translator சிவகாசி பிரகாசம் (Sivakaasi Pirakaasam)
ISBN 9788192432717
Publisher வ.உ.சி நூலகம் (Va U Si Noolagam)
Pages 207
Published On Jan 2013
Year 2013
Edition 1
Format Paper Back
Category வாழ்க்கை / தன் வரலாறு, வாழ்க்கை வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha