Menu
Your Cart

செல்லமே

செல்லமே
New -5 %
செல்லமே
₹569
₹599
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
புலிட்சர் விருது வென்ற நாவல் "அபாரமான படைப்பு... வியத்தகு சாதனை... அமெரிக்க இலக்கியத்தை இந்நாவலைத் தவிர்த்துவிட்டு என்னால் கற்பனை கூட செய்யவியலாது. - ஜான் லென்னார்ட், லாஸ் ஏஜ்ஜெல்ஸ் டைம்ஸ் நோபல் பரிசு வென்ற டோனி மாரிசனின் புலிட்சர் விருது பெற்ற ஆகச்சிறந்த நாவலான ‘பிலவட்‘ (BELOVED) முதன்முதலாக 1987இல் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. கறுப்பின மக்களுடைய அடிமை வாழ்வின் கற்பனைக்கும் எட்டாத அனுபவங்களை சமகால இலக்கியத்தில் பதிவு செய்ததன் மூலம் உலக இலக்கியத்தில் மிகமுக்கிய இடத்தைப் பெறுகிறது. இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மகத்தான பத்து நாவல்களில் இதற்கு தவிர்க்கமுடியாத இடம் உண்டு. அமெரிக்க உள்நாட்டு போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள நெஞ்சை உறையச் செய்யும் அசலான புதினம் இது.
Book Details
Book Title செல்லமே (Chellame)
Author டோனி மாரிசன்
Translator நர்மதா குப்புசாமி
ISBN 978-93-48598-22-6
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Year 2026
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, 2026 New Releases, Most Anticipated books of 2026

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha