New
-5 %
சென்னை பாரம்பரியத்தின் வழிகாட்டி
Categories:
History | வரலாறு ,
Tourism - Travel | சுற்றுலா - பயணம் ,
Essay | கட்டுரை ,
Heritage | பாரம்பரியம் ,
2025 New Arrivals
₹664
₹699
- Edition: 1
- Year: 2025
- ISBN: 978-93-48598-24-
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எதிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சென்னை பாரம்பரிய தளங்களை ஆவணப்படுத்தும் நோக்கில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வழிகாட்டி இந்த நூல். பாலச்சந்தர். எம் & யூசுப் மதியா ஆகியோரால் உரிய விளக்கத்துடனும், பிரத்தியேகமாக ஓவியம் தீட்டப்பட்டும் கலை வடிவத்தில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமன்றி, ஒவ்வொரு பாரம்பரியத் தளத்தையும் வாசகர்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் நேரடியாக அவற்றை வரைபடத்தில் காணுமாறு வழங்கப்பட்டுள்ளது.
| Book Details | |
| Book Title | சென்னை பாரம்பரியத்தின் வழிகாட்டி (chennai paarampariyaththin vazhikaati) |
| Author | பாலச்சந்தர்.எம், யூசுப் மதியா |
| ISBN | 978-93-48598-24-0 |
| Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | History | வரலாறு, Tourism - Travel | சுற்றுலா - பயணம், Essay | கட்டுரை, Heritage | பாரம்பரியம், 2025 New Arrivals |