New
சில நேரங்களில் சில மனிதர்கள் - விலையடக்க பதிப்பு
ஜெயகாந்தன் (ஆசிரியர்)
Categories:
2026 New Releases
₹250
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9789384641016
- Page: 382
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சில நேரங்களில் சில மனிதர்கள்( sila nerangalil sila manitharkal)-ஜெயகாந்தன்(Jayakanthan) (Sahitya Academy Winning Novel)("சாகித்திய அகாதெமி விருது" பெற்ற சிறந்த நாவல்)
இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் மாற்றமே காண வைக்கிறது. பல மாற்றங்கள் சமுதாய வாழ்வில் புதுமையானைவயாக இருந்தாலும் தனி மனிதர்கள் வாழ்வில் காலங்கடந்த மாற்றங்களாகவே, நிராசைகளின் நிலைத்த சித்திரங்களாகவே உயிரிழந்து வந்து நிற்கின்றன. காலத்தின் அலைகளால் எற்றுண்ட, மோதி மூழ்கிய, போக்கில் மிதந்த, எதிர்த்து ஓய்ந்த ஓர் ஆத்மாவின் கதை இது! ஜெயகாந்தன்.
| Book Details | |
| Book Title | சில நேரங்களில் சில மனிதர்கள் - விலையடக்க பதிப்பு (Chila Naerangkalil Chila Manitharkal - Vilaiyatakka Pathippu) |
| Author | ஜெயகாந்தன் (Jeyakanthan) |
| ISBN | 9789384641016 |
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
| Pages | 382 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | 2026 New Releases |