Menu
Your Cart

நாலு கால் நண்பர்கள்

நாலு கால் நண்பர்கள்
-4 %
நாலு கால் நண்பர்கள்
₹24
₹25
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
குழந்தைகள் அபிக்கும் சுபிக்கும் புதிய வித்தியாசமான நண்பர்கள் கிடைக்கின்றார்கள். அந்த நண்பர்கள் எப்படி வந்தார்கள், அவர்களோடு அபியும் சிபியும் என்ன செய்தார்கள் என்பதே இக்கதை. குழந்தைகளின் எல்லையற்ற கற்பனை ஆச்சர்யமானது. பெரியவர்களுக்கு கற்பனைக் காட்சிகளை வைப்பதில் பெரும் மனத்தடை இருக்கும், குழந்தைகளாக இருப்பவர்கள் அதனை எளிதில் கடக்கின்றார்கள். இளம் எழுத்தாளர் அனுக்ரஹா அப்படி லாவகமாக கதையை கையாள்கின்றார். சரி சரி கதைக்குள் பயணிப்போமா?
Book Details
Book Title நாலு கால் நண்பர்கள் (naalu-kaal-nanbarkal)
Author அனுக்ரஹா கார்த்திக்
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Published On Feb 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Children Story | சிறார் கதைகள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author