Menu
Your Cart

பஞ்ச தந்திரம் விஞ்ஞானியாக வேண்டுமா

பஞ்ச தந்திரம் விஞ்ஞானியாக வேண்டுமா
-5 %
பஞ்ச தந்திரம் விஞ்ஞானியாக வேண்டுமா
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தன்னம்பிக்கை தலைப்பில் தன்னம்பிக்கை தரத்தை 0% முதல் 100% வரை படிப்படியாக பட்டியலிடும் முறையை நம் பள்ளிகளில் அறிமுகம் செய்ய வேண்டும். படைப்பாற்றல் தலைப்பில், நம் குழந்தைகளுக்கு படைப்பாற்றலை வளர்க்க பத்து டிப்ஸ் பகுதியை நாம் ஆசிரியர் பயிற்சியில் சேர்க்க வேண்டும். தேடல் எனும் தலைப்பின்கீழ் தனக்கு இந்திய அரசின் சர்.சி.வி.ராமன் விருது பெற – தான் கண்டுபிடித்த Fluropath கருவி – அனுபவத்தை அவர் பதிவு செய்திருப்பதை கல்லூரிகளின் அறிவியல் துறை தோறும் பாடமாக வைக்க வேண்டும். இந்த நூலில் அவர் எழுதுவதோடு நிற்கவில்லை. உடனடியாக களத்தில் செயலிலும் குதித்திருக்கிறார். கனவு, தன்னம்பிக்கை, படைப்பாற்றல், தேடல், விடாமுயற்சி என அனைத்து தலைப்பிலும் குழந்தைகளின் பல்வகை படைப்பாற்றல் இந்தப் புத்தகம் முழுவதும் மிளிர்வதை நாம் காணலாம். பஞ்ச தந்திரம் விஞ்ஞானியாக வேண்டுமா!
Book Details
Book Title பஞ்ச தந்திரம் விஞ்ஞானியாக வேண்டுமா (panchathanthiram-vigngnaniyaka-venduma)
Author முனைவர் கு.சி.அய்யப்பன்
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Children Story | சிறார் கதைகள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author