Menu
Your Cart

வருத்தப்படாத வாலிபர் சங்கம் (Screenplay)

வருத்தப்படாத வாலிபர் சங்கம் (Screenplay)
-5 % Out Of Stock
வருத்தப்படாத வாலிபர் சங்கம் (Screenplay)
₹238
₹250
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்(காமிக்ஸ்) - இயக்குனர் பொன் ராம் :

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் கடந்தாண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றது. சிவகார்த்திகேயன் நட்சத்திர அந்தஸ்த்து என்ற உயரத்தில் ஏறுவதற்கு இப்படத்தின் வெற்றியும் ஒரு முக்கியக் காரணம். குறிப்பாக குழந்தைகள் இத்திரைப்படத்தை சிவகார்த்திகேயனுக்காக பார்த்தார்கள் என்றால் இளைஞர்கள் இதன் எளிமையான நேர்த்தியான திரக்கதை மற்றும் நகைச்சுவையுடன்கூடிய கதை அமைப்புக்காகவும் என மாபெரும் வெற்றியடைந்த இதன் திரைக்கதை இப்போது முதல்முறையாக காமிக்ஸ் வடிவில் மிகச்சிறப்பாக, முழுவது வண்ணத்தில் கொடுத்துள்ளார்கள்.

Book Details
Book Title வருத்தப்படாத வாலிபர் சங்கம் (Screenplay) (varuththappadaatha-vaalibar-sangam (Screenplay))
Author இயக்குனர் பொன் ராம் (Iyakkunar Pon Raam)
Publisher செஞ்சோலை பதிப்பகம் (Chencholai Publicatons)
Published On Aug 2018
Year 2018
Edition 01
Format Paper Back
Category Cinema | சினிமா, சித்திரக்கதை, திரைக்கதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author