Menu
Your Cart

ஓரிகாமி: காகித மடிப்புக் கலையின் கதை

ஓரிகாமி: காகித மடிப்புக் கலையின் கதை
-5 % Available
ஓரிகாமி: காகித மடிப்புக் கலையின் கதை
தியாக சேகர் (ஆசிரியர்)
₹38
₹40
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஓரிகாமிக்கு குழந்தைகள், மாணவர்கள் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் என அனைவரும் ரசிகர்களாகி விடுவார்கள். அவர்கள் வெளிப்படுத்தும் பாராட்டுக்கும், அன்புக்கும் இணையானது இவ்வுலகில் வேறு இல்லை என்பதை இந்நூலில் இழையோட விட்டிருக்கிறார். மாணவச் செல்வங்கள் இந்நூலின் மூலம் காகித மடிப்புக்கலையின் வரலாற்றை அறிந்து, மேலும் மகிழ்வுடன் உங்கள் காகித பொம்மைகளை இவ்வுலகிற்குப் பரிசளியுங்கள்.
Book Details
Book Title ஓரிகாமி: காகித மடிப்புக் கலையின் கதை (origami-kakitha-madippu-kalaiyin-kathai)
Author தியாக சேகர்
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 40
Published On Jul 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha