-5 %
Available
ரோஸ்லினும் ரோஜாப்பூவும்
துரை ஆனந்த் குமார் (ஆசிரியர்)
₹76
₹80
- Edition: 1
- Year: 2023
- Page: 72
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
கடினமான ஒரு சூழ்நிலை காரணமாக, பிரிட்டிஷ் பாடத்திட்டத்தில் படித்துவந்த ரோஸ்லின், அரசுப்பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறாள். அதிசயமான ரோஜாப்பூக்கள் அவளுக்கு தினமும் கிடைக்கின்றன. பல நண்பர்களையும் ஒரு பலமான எதிரியையும் சந்திக்க நேரிடுகிறது. அவளது பள்ளியில் கல்விச்சீர் நிகழ்வு நடைபெற்றபோது பெரியதோர் சோதனை ஏற்படுகிறது. ரோஸ்லின் சோதனைகளை எதிர்கொண்டாளா?
| Book Details | |
| Book Title | ரோஸ்லினும் ரோஜாப்பூவும் (Roselinum rojapoovum) |
| Author | துரை ஆனந்த் குமார் |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 72 |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், Children Books| சிறார் நூல்கள், 2023 New Arrivals |