-5 %
Available
ரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள்
கழனியூரன் (ஆசிரியர்)
Categories:
சிறுவர் கதை
₹95
₹100
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
கழனியூரன் களப்பணி செய்து சேகரித்துத் தந்திருக்கிற இக்கதைகள் நம் பண்பாட்டுப் பொக்கிஷமாகவும், கலாச்சாரப் புதையலாகவும் மானுடவியல் சார்ந்த தரவுகளாகவும் திகழ்கின்றன. அதே சமயம் வாசிப்பிற்கும் சுவாரஸ்யமான அனுபவத்தைத் தருகின்றன... - கி.ராஜநாராயணன்
| Book Details | |
| Book Title | ரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள் (Russia Naatu Naadadi Kadhaigal) |
| Author | கழனியூரன் (Kazhaniyuran) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 0 |