Menu
Your Cart

ஸ்னிப்பியும் ஸ்னப்பியும்

ஸ்னிப்பியும் ஸ்னப்பியும்
-3 % Available
ஸ்னிப்பியும் ஸ்னப்பியும்
வண்ட கக் (ஆசிரியர்), கொ.மா.கோ.இளங்கோ (தமிழில்)
₹29
₹30
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ஸ்னிப்பியும் ஸ்னப்பியும் இரண்டு சிறிய வயல் எலிகள். அவை இரண்டும் நாள் முழுக்க வயல்வெளியில் ஓடியாடி விளையாடின. மாலை நேரத்தில் வயலின் ஒரு மூலையில் உள்ள வீட்டுக்குத் திரும்பின. அவை ஒருநாள் அம்மாவின் பின்னல் நூல்ப்பந்தை உருட்டி விளையாடியபடி ஒரு வீட்டை அடைந்தன. அதற்கு முன்பு அந்த இரண்டு எலிகளும் மனிதர்கள் வாழும் வீட்டைப் பார்த்ததில்லை. அங்கிருந்த ஒவ்வொரு பொருளையும் வியப்புடன் பார்த்தன. பலவகையான செடிகளையும் பூக்களையும்கூட கண்டு திகைத்துப்போயின. கடைசியில் அவை ஆபத்தை எதிர்கொண்டன. வயல் எலிகள் அந்த ஆபத்திலிருந்து எப்படித் தப்பித்தன? புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் குழந்தைகளே.
Book Details
Book Title ஸ்னிப்பியும் ஸ்னப்பியும் (Snippyum Snappyum)
Author வண்ட கக் (Vanta Kak)
Translator கொ.மா.கோ.இளங்கோ (Ko.Maa.Ko.Ilango)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 31
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha