Publisher: எதிர் வெளியீடு
பரமார்த்த குருவும், விவேகமற்ற அவரது ஐந்து சீடர்களான மட்டி, மடையன், மூடன், மிலேச்சன், பேதை ஆகியோரும் எதிர்கொள்ளும் அனுபவங்களை நகைச்சுவை ததும்ப இந்த நூல் விவரிக்கிறது. சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் ரசிக்க முடிகிற நகைச்சுவை படைப்பு...
₹114 ₹120
Publisher: அகநி பதிப்பகம்
குழந்தைகளும் கதைகளும் பிரிக்க முடியாதவை. குழந்தைகளுக்காகவே கதைகள் நித்தம் நவமென உருவாகிக் கொண்டிருக்கின்றன. வளர்ந்த பிறகும் குழந்தையாக விரும்புவதே மனித மனத்தின் ஆகப்பெரும் அதிசயம். அந்த அதிசயத்தை அடைய ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான முயற்சிகளை செய்துகொண்டிருக்கிறோம். உலகம் முழுக்க தங்களின் குழந்தைப் பருவ..
₹38 ₹40
Publisher: திருவரசு புத்தக நிலையம்
பறப்பது ஓ அற்புதமான செயல். அப்படிப் பறப்பதற்கு மனிதன் செய்த முக்கியமான முயற்சிகளைப்பற்றியும் அவனுடைய வெற்றியைப்பற்றியும் கூறுவதே இந்நூலின் நோக்கம். பறப்பதற்கு உதவும் இயந்திரங்களின் அமைப்பைப்பற்றியோ அவற்றில் பயன்படும் விஞ்ஞான உண்மைகளைப் பற்றியோ கூறுவது இங்கு நோக்கமல்ல. பறவையைப் பார்த்து மனிதன் தானும்..
₹0 ₹0
Publisher: பாரதி புத்தகாலயம்
காட்டில் வாழும் எருமை, காண்டாமிருகம், முதலைக்கு உடம்பு சரியில்லை. நமக்கு உடம்பு சரியில்லை என்றால் டாக்டரிடம் போகிறோம், மருந்து சாப்பிடுகிறோம். காட்டில் வாழும் உயிரினங்கள் யாரிடம் போகும்? அதை மனதில்கொண்டு சில பறவைகள் புதிதாக ஒரு மருத்துவமனையை ஆரம்பித்திருக்கி்ன்றன. அந்தப் பறவைகள் எப்படி சிகிச்சை அளிக..
₹43 ₹45
Publisher: பாரதி புத்தகாலயம்
மனித வாழ்வில் சில பின்னி பிணைந்த பறவைகள் பற்றி அறிவோம் வாருங்கள். ..
₹29 ₹30
Publisher: பாரதி புத்தகாலயம்
கதையை எங்கு துவங்குவது? எப்படி முடிப்பது? மையக் கருவாக எதை வைப்பது? என்று கதைசொல்லும்போது பெரியவர்களாகிய நமக்கு ஏற்படும் எந்த சிக்கலும்,குழந்தைகளுக்கு இல்லை. எங்கோ, துவங்கி எங்கெங்கோ வியாபித்து சட்டென்று முடிந்தும் விடலாம். முடியாமலும் போகலாம். அவர்களின் கதைக்கு எந்த எல்லையோ? வரையறையோ! கிடையாது. அவை..
₹19 ₹20