Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
குழந்தைகளின் இயல்பான கருணைமயமான மனத்தை விசாலப்படுத்தும், சமகால சமூகச் சிக்கல்களை அறிமுகப்படுத்தும் கதைகளால் உதய சங்கரின் பச்சை நிழல் நூல் குறிப்பிடத்தக்கது. ஆங்காங்கே சொல்லப்படும் தகவல்களாலும் சிறுவர்களுக்கு எப்போதும் பிடித்தமான எளிய பாடல்களின் இடையீட்டாலும் இத்தொகுப்பு முழுமையான சிறுவர் நூலாகிறது. ..
₹57 ₹60
Publisher: சந்தியா பதிப்பகம்
பஞ்ச தந்திரம் என்பது நீதி சாஸ்திரம் என்னும் நன்னடத்தைப் பற்றிய விரிவான கருத்துகளை மிருகங்களின் கதைமூலம் குழந்தைகள் விரும்பிப் படிக்கும் வண்ணம் விவரிக்கப் பட்டவையாகும். இவற்றில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து சுவைபட வழங்கியுள்ளார் சுப்ரஜா...
₹0 ₹0
Publisher: கிழக்கு பதிப்பகம்
காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருபவை என்றாலும் ஒருசேர பஞ்சதந்திரக் கதைகளை வாசிக்கும்போது ஒரே சமயத்தில் குதூகலமும் மலைப்பும் ஏற்படுகிறது. ஒரு கதை, அந்தக் கதையையொட்டி இன்னொன்று, அந்த இன்னொன்றின் வாலைப் பிடித்து மற்றொன்று என்று அடுத்தடுத்து விரிந்துசெல்லும் இந்தக் கதைகளை சுவாரஸ்யத்துக்காகவே திகட்டத் திகட..
₹133 ₹140