Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

 அள்ள அள்ளப் பணம்  (9 பாகங்கள்)  அள்ள அள்ளப் பணம்  (9 பாகங்கள்)
-5 %
அள்ள அள்ள பணம் வரிசையில் வெளியான 7 புத்தகங்களும் மொத்தமாக... 1. அள்ள அள்ள பணம் 1 (பங்குச்சந்தை அடிப்படைகள்) 2. அள்ள அள்ள பணம் 2 (பங்குச்சந்தை அனாலிசிஸ்) 3. அள்ள அள்ள பணம் 3 (ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்) 4. அள்ள அள்ள பணம் 4 (போர்ட்ஃபோலியோ முதலீடுகள்) 5. அள்ள அள்ள பணம் 5 (பங்குச்சந்தை டிரேடிங்..
₹1,853 ₹1,950
 பங்குச்சந்தை அனாலிசிஸ் (அள்ள அள்ளப் பணம் - 2)
-5 %
பங்குச்சந்தை வர்த்தகத்தில் தேர்ந்தவருக்கு அடுத்தக்கட்ட நுட்பங்களை எளிமையாகச் சொல்லித்தரும் உயர் நிலைக் கையேடு...
₹219 ₹230
+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்
-5 % Out Of Stock
பிளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? இந்தக் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளாத மாணவர்கள் இருக்கமுடியாது. தம் பிள்ளைகளை எந்தக் கல்லூரியில், எந்தத் துறையில் சேர்ப்பது என்பது பற்றிப் பதற்றமடையாத பெற்றோர்களும் கிடையாது. மருத்துவம், பொறியியல், அறிவியல், சட்டம் போன்ற எண்ணற்ற துறை களில் இருந்து நம..
₹143 ₹150
12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம்
-5 %
ஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையிலும் சனாதன தர்மம் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேர்ந்தபோது, புதிய எழுச்சியுடன் பக்தி இயக்கம் தோற்றுவித்து தெள்ளு தமிழால் வேதத்தைப் புதுமை செய்தவர்கள் ஆழ்..
₹143 ₹150
14 நாட்கள்
-5 %
1972-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த பதினாலு நாள் போரை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்திய விமானப் படையின் ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கிழக்கு பாகிஸ்தான் மீது குண்டு வீசச் செல்கிறான். அப்போது அவனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு எதிரிகள் முகாமில் சிறைப்படுகிறான்...
₹143 ₹150
1857 சிப்பாய் புரட்சி
-5 % Out Of Stock
இந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்காட்டிக்கொண்டிருந்த சிப்பாய்கள் தங்கள் எதிர்ப்பை, கோபத்தை, தேசப்பற்றை பட்டவர்த்தனமாகப் பதிவு செய்த வருடம் அது. 1857 புரட்சி திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல..
₹190 ₹200
1877: தாது வருடப் பஞ்சம்
-5 %
உறையச் செய்யும் ஒரு வரலாற்று ஆவணம். நம் மனசாட்சியை உலுக்கியெடுக்கும் நேரடி வாக்குமூலம். இப்போது உச்சரித்தாலும் உடலையும் உள்ளத்தையும் ஒருசேர நடுநடுங்கச் செய்யும் சொல், பஞ்சம். கடந்து போய்விட்ட பஞ்சங்களும்கூட நினைவுகளாக, கதைகளாக, உணர்வுகளாக உயிர்த்திருக்கின்றன. வரலாற்றுப் பதிவுகள்தான் குறைவு. அபூர்வமா..
₹238 ₹250
1975
-5 %
இந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு அல்ல. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. வாழ்க்கையை ஓரளவு பிரதிபலித்து அதில் வண்ணம் கலக்க ஒரு முயற்சி, இந்தச் சிதறுண்ட கதை கூறுதல். ஒரு தளத்தில், இவை பார்வைப் பதிவுகளின் சங்கிலிப் பின்னலும் கூட. இரா.மு..
₹428 ₹450
1984: சீக்கியர் கலவரம்
-5 %
ஆயிரக்கணக்கானோர் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோரின் வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். குழந்தை, முதியோர் என்றெல்லாம் பேதம் பார்க்காமல் வீட்டோடு சேர்த்து கொளுத்திய சம்பவங்கள் ஏராளம். ஒருவரை அழிப்பதற்கு அவர் ஒரு ..
₹166 ₹175
20-20 சுருக் நறுக் கிரிக்கெட் கார்ட்டூன்கள்
-5 % Out Of Stock
மதியின் கிரிக்கெட் கார்ட்டூன்களுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. தினமணியில் இவை வெளியாகும் நாளெல்லாம் வாசகர்களுக்குத் திருநாள். சிரிக்க, சிந்திக்க வைப்பதுடன் ஒவ்வொரு கார்ட்டூனும் வாசகரைத் தன்னில் திளைக்க வைத்துவிடும். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை மதி கார்ட்டூன்களுடன் கொண்டாடுங்கள்...
₹114 ₹120
2016 தமிழகத் தேர்தல் வரலாறு
-5 %
ஜெயலலிதா, கருணாநிதி இருவரும் இல்லாத இன்றைய சூழல் மிகப்பெரும் வெற்றிடத்தைத் தோற்றுவித்திருக்கிறது. அதிமுகவும் திமுகவும் தெளிவான செயல்திட்டமின்றிக் குழம்பிக்கிடக்கிடக்கின்றன. இதர கட்சிகளும்கூட அந்த வெற்றிடத்தில் சிறிதையாவது கைப்பற்றமுடியுமா என்றுதான் முயற்சி செய்துவருகின்றன. மற்றொரு பக்கம், ஏதேனும் ..
₹190 ₹200
Showing 1 to 12 of 1162 (97 Pages)