Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

அனுமதி
-5 %
இந்தத்தொகுதியில் அனுமதி என்னும் சிறுகதை இரண்டு முறை தொலைக்காட்சியில் சிறு சித்தரமாக்க் காட்டப்பட்டது. இந்த நாட்களிலும் இதில் உள்ளது போன்று சபலத்துக்கு உள்ளாகும் தந்தையரும் உள்ளாகாத மகன்களும் இருக்கிறார்கள். பின்னவர்களிடம்தான் இந்த தேசத்தின் எதிர்கால நம்பிக்கைகள் உள்ளன. -சுஜாதா ஒன்பது சிறுகதைகள்,இரண்..
₹190 ₹200
அனுமன் வார்ப்பும் வனப்பும்
-5 %
காலத்தால் அழியாத கம்பராமாயணப் பாத்திரங்களுள் ஒன்று அனுமன். கடவுளாகப் பார்த்தாலும் கதாபாத்திரமாகப் பார்த்தாலும் அவன் அளிக்கும் பரவசம் அலாதியானது. அனுமன் என்கிற ஒரு பிரும்மாண்டமான வார்ப்பைப் பூரணமாக அணுகி ரசித்து உணர இந்நூல் உதவும். நூலாசிரியர் ஹரிகிருஷ்ணன், கம்பராமாயணத்தில் ஆழத் தோய்ந்தவர். ராயர் காப..
₹380 ₹400
அனைவரையும் வசீகரிக்க
-5 % Out Of Stock
கற்றவர்களுக்கு மட்டுமல்ல, கவர்ந்து இழுக்கத் தெரிந்தவர்களுக்கும், சென்ற இடமெல்லாம் சிறப்பு கிடைக்கிறது. அரசியல் தொடங்கி அறிவியல் வரை, எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், பளிச்சிடும் இந்த மேக்னட் மனிதர்களைக் காணமுடியும். ஒத்த கருத்துள்ளவர்களை மட்டுமல்ல, மாறுபட்டவர்களையும்கூட இவர்கள் தங்கள் விருப்பத்துக..
₹143 ₹150
அன்னை தெரசா
-5 %
யூகோஸ்லாவியாவில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் ஆக்னஸ். இறைபக்தி மிகுந்தவர். பள்ளியில் நல்ல மாணவி. ஒரு நீரோடைபோல சென்றுகொண்டிருந்த ஆக்னஸின் வாழ்க்கை, திடீரென்றுதான் தடம் மாறியது. சேவை. அது போதும் என்று முடிவு செய்துவிட்டார் அவர். ஆக்னஸ், அன்னை தெரசாவாக மாறியது அப்போதுதான். போரா? பேரழிவா? தொழுந..
₹181 ₹190
அன்பின் துளி:புனித தெரசா-நினைவுக் குறிப்பு
-5 %
அன்பின் துளி:புனித தெரசா-நினைவுக் குறிப்புதேவசகாயம் நடந்தவற்றை எந்தவித அலங்காரப் பூச்சும் திரிபும் இன்றி அப்படியே விவரிக்கக்கூடியவர்.புனித தெரசாவின் நற்பணிகளை மையமாக வைத்து அவர் தன் நினைவுக் குறிப்புகளை எழுதியிக்கிறார்.ஒரு சேவகராகவும் ஆட்சி அதிகாரியாகவும் இருந்த அவருடைய வாழ்வில் நடந்த நெருக்கடியான ச..
₹124 ₹130
அன்பும் அறமும்
-5 %
ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த இக்கட்டுரைகள் வாசகர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றவை. அத்தொடரில் வெளிவராத கட்டுரைகளையும் உள்ளடக்கிய இந்தத் தொகுப்பு பல்வேறு நிறங்களை உள்ளடக்கிய மனிதர்களின் கதைகளை உரக்கப் பேசுபவை. தமிழ் நிலத்தைத் தாண்டி சர்வதேச நிலங்களில் ஊடாடும் மனிதர்கள் குறித்தும் இத்தொகுப்பில் ..
₹171 ₹180
அன்பென்னும் மழையிலே மாதா அமிர்தானந்த மயி
-5 %
உலகெங்கும் இருக்கும் சீடர்களையும் அன்பர்களையும் கணக்கிட்டால், எந்தக் காலத்திலும் வேறெந்த துறவிக்கும் இல்லாத அளவுக்கு சிஷ்யர்களைப் பெற்றிருப்பவர் மாதா அமிர்தானந்த மயி. வெறும் ஆன்மிகச் சொற்பொழிவுகளோடு நின்றுவிடாமல் ஏராளமான அறக்கட்டளை கள் அமைத்து, கல்விப்பணியிலும் சமுதாயப் பணிகளிலும் தமது ஆன்மிக இயக்கத..
₹57 ₹60
அபாயம் இல்லை, தொடு!
-5 % Out Of Stock
அறிவியல் தொடர்பான விஷயங்களை எளிய நடையில், யாரையும் பயமுறுத்தாமல், விளக்கமாக எடுத்துச் சொல்கிற புத்தகங்கள் தமிழில் மிகவும் குறைவு. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் கிழக்கு பதிப்பகத்திலிருந்து நிறைய அறிவியல் தமிழ் நூல்கள் வெளிவரவிருக்கின்றன. அந்த வரிசையில் முதன்முதலாஇப்போது வெளி வந்திருக்கிறது மின்ச..
₹162 ₹170
அபிதா
-5 % Out Of Stock
"மணிக்கொடி" இலக்கியப் பாரம்பரியம் தமிழுக்குத் தந்த மாபெரும் ஆகிருதிகளில் ஒருவர் லா.ச.ராமாமிருதம். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டைக் கடந்துவிட்ட பிறகு, இன்றும் அவரது படைப்புகள் புத்தம் புதியதாக வாசகர்களைக் கவர்கின்றன. அவர் கட்டமைக்கும் மாய உலகம் புதிய வாசகர்களையும் உள்ளிழுத்துக் கொள்கிறது. அவரது படைப்புகள..
₹138 ₹145
அபிப்பிராய சிந்தாமணி
-5 %
அபிப்பிராய சிந்தாமணிஇந்நூலில் ஜெயமோகன் தன் இணையதளத்தில் எழுதிய பகடிக் கட்டுரைகள், நகைச்சுவைச் சித்தரிப்புகள் உள்ளன. இவை வழக்கம்போல அன்றாட நிகழ்வுகளைக்கொண்டு எளிய வேடிக்கையை முன்வைப்பவை அல்ல. பல கட்டுரைகளில் நுட்பமான மானுடச் சித்திரங்கள் உள்ளன. தத்துவதரிசனங்கள் தலைகீழாக்கப்பட்டுள்ளன. கேலிக்கு ஆளாவது ..
₹855 ₹900
அப்துல் கலாம்: கனவு நாயகன்
-5 %
ஒரு விஞ்ஞானியை தங்கள் ஆதர்சமாக இளைஞர்கள் வரிந்துகொள்ளும் கலாசாரம் வரலாற்றில் அபூர்வமாகத்தான் நடைபெறும். அதைவிட அபூர்வம், அரசியல் துறையில் இருந்து ஒருவரை இதயப்பூர்வமாகத் தேர்ந்தெடுப்பது. அந்த வகையில் அப்துல் கலாம் அதிசயங்களின் கலவை. அதிகாரத்தில் இல்லை. அரசாங்கப்பதவியும் கிடையாது. என்றாலும், அப்துல் க..
₹304 ₹320
அப்பா, அன்புள்ள அப்பா
-5 %
அப்பா அன்புள்ள அப்பா!- சுஜாதா..
₹124 ₹130
Showing 73 to 84 of 1160 (97 Pages)