Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் எனப் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. ஒரு அழைப்புக்கு ஒரு ரூபாய் என இருந்த நிலையைப் போட்டிகளை உருவாக்கி 40 காசு என்றாக்கி சாமானியனும் பயன்படுத்த ஏற்பட்ட விரைவான வளர்ச்சியை ஊழல் எனச் சொல்லி எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் பூதாகரமாக உருவெடுக்கச் செய்தன. கருத்தியலிலான தலைமைக் கணக்கு..
₹190 ₹200