-5 %
டாமிக்குட்டி
ச.முத்துக்குமாரி (ஆசிரியர்)
Categories:
Children Books| சிறார் நூல்கள்
₹38
₹40
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ச. முத்துக்குமாரி திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அப்பா சங்கப்பிள்ளை, அம்மா கமலம். கரோனா காலத்தில் ’வீதி வகுப்பறை’ செயல்படுத்திய அரசுப்பள்ளி ஆசிரியர். இது இவரது முதல் நூல். முற்போக்குப் பார்வையும் சமூகத்தின் மீது கொண்ட அன்பும் முத்துக்குமாரியிடம் இருந்து பிரிக்க முடியாதவை. ‘வெளிச்சம்’ கதை ஓர் உதாரணம்.!
| Book Details | |
| Book Title | டாமிக்குட்டி (tommykutty) |
| Author | ச.முத்துக்குமாரி |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Published On | Jul 2022 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Children Books| சிறார் நூல்கள் |