Menu
Your Cart

வாய்மொழிக் கதைகள்: பாகம் 2

வாய்மொழிக் கதைகள்: பாகம் 2
-5 % Available
வாய்மொழிக் கதைகள்: பாகம் 2
பாரதிபாலன் (ஆசிரியர்)
₹166
₹175
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இத்தொகுப்பி ல் உ ள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனை நீங்கள் வாசிக்கும்போது அறிவீர்கள். குறிப்பாக இதன் உள்ளடக்கம், எடுத்துரைப்பு, மொழி என்று ஒவ்வொரு அம்சமும் தனித்தன்மை கொண்டவை. இந்த அவசர உலகத்தில் நாம் இழந்துவிட்ட பரவசத்தை இக்கதைகள் நிச்சயம் மீட்டுத்தரும். இக்கதைகளை வாசியுங்கள். நிதானமாக வாசியுங்கள். வாசித்த கதைகளை மனதிற்குள் நினைத்துப் பாருங்கள். இது ஒரு அனுபவம்தான்.
Book Details
Book Title வாய்மொழிக் கதைகள்: பாகம் 2 (vaaimozhi-kathaikal-2)
Author பாரதிபாலன் (Paaradhipaalan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 176
Published On Sep 2022
Year 2022
Edition 01
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், Collection | தொகுப்பு, New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha