-5 %
விண்ணூர்தி ராக்கெட் தொழில்நுட்பம்
முனைவர் பெ.சசிக்குமார் (ஆசிரியர்)
₹128
₹135
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
‘ஏவுவாகனம் என்றால் என்ன?’ என்று அறியாதவரும் இந்தச் சொலவடையைப் பயன்படுத்துகின்றனர். சாதாரணமான உரையாடலில் ‘இது என்ன ராக்கெட் விஞ்ஞானமா?’ என்ற பேச்சுப் பலமுறை நம்மைக் கடந்து இருக்கும்.
மாணவர்களிடையே ஏவுவாகனத்தைப் பற்றிய அறிவியல் கடினமாக இருக்கும் என்ற ஒரு எண்ணம் இருக்கிறது என்றால் அது மிகையல்ல.
| Book Details | |
| Book Title | விண்ணூர்தி ராக்கெட் தொழில்நுட்பம் (vinoorthi) |
| Author | முனைவர் பெ.சசிக்குமார் |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Published On | Mar 2022 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Children Books| சிறார் நூல்கள், Science | அறிவியல், Essay | கட்டுரை, 2022 Release |