Menu
Your Cart

யார் அந்த மர்ம மனிதன்?

யார் அந்த மர்ம மனிதன்?
-5 % Out Of Stock
யார் அந்த மர்ம மனிதன்?
உதயசங்கர் (ஆசிரியர்)
₹76
₹80
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இந்தியா முழுவதும் ஏராளமான இளைஞர்கள் தங்களுடைய இன்னுயிரை துச்சம் என கருதி விடுதலைப் போரில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். தென்னிந்தியாவிலும் அப்படி ஒரு இளைஞன் விடுதலைப் போரில் தன் உயிரை ஈந்தான். தென்னிந்தியாவில் நிகழ்ந்த முதலும் கடைசியுமான இந்த தியாகத்தைப் பற்றிய நாவல் யார் அந்த மர்ம மனிதன்? பதின்பருவத்தினருக்கு வரலாற்றை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும். அத்தகைய முக்கியமான பணியை இந்த நாவல் மிகச் சிறப்பாக செய்கிறது.
Book Details
Book Title யார் அந்த மர்ம மனிதன்? (yar-antha-marma-manithan)
Author உதயசங்கர் (Udhayasankar)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 80
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Children Books| சிறார் நூல்கள், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha