Menu
Your Cart

சில்க் ஸ்மிதா உட்கார ஒரு கல்

சில்க் ஸ்மிதா உட்கார ஒரு கல்
சில்க் ஸ்மிதா உட்கார ஒரு கல்
-5 %
சில்க் ஸ்மிதா உட்கார ஒரு கல்
சில்க் ஸ்மிதா உட்கார ஒரு கல்
சில்க் ஸ்மிதா உட்கார ஒரு கல்
போகன் சங்கர் (ஆசிரியர்)
₹247
₹260
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

தீவிர இலக்கியத்தை துப்பறியும் நாவல் பாணியில் எழுதுவது அல்லது ஃபோர்னோகிராபி பாணியில் எழுதுவது இப்படி எல்லாம் செய்து பார்க்கிறார்கள்.

நான் இந்த கதைத்தொகுப்பில் இப்படி எல்லா வகைமைகளையும் முயன்று பார்த்திருக்கிறேன். ஆனால், இவை பரிசோதனைக்காக செய்யப்பட்ட பரிசோதனைகள் அல்ல. சொல்கிற விஷயத்தை மிகவும் சக்தி பூர்வமாக சொல்வதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட வடிவங்கள். சித்த மருத்துவத்தில் அனுபானம் என்று சொல்லக்கூடிய விஷயம் போல.

Book Details
Book Title சில்க் ஸ்மிதா உட்கார ஒரு கல் (Chilk Smithaa Utkaara Oru Kal)
Author போகன் சங்கர் (Bogan Sankar)
ISBN 9789348722539
Publisher யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers)
Pages 202
Year 2025
Edition 1
Format Paperback
Category குறுங்கதைகள், 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha