Menu
Your Cart

சீனப்பழமொழிக் கதைகள்

சீனப்பழமொழிக் கதைகள்
-4 % Out Of Stock
சீனப்பழமொழிக் கதைகள்
₹48
₹50
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சீனப் பண்பாட்டிலும் இந்திய, தமிழ்ப் பண்பாட்டுக்கு நிகராக மறந்தவை போக எண்ணற்ற அரிய பழமொழிகள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன. அவற்றுள் சிலவற்றை கலாசாரப் பின்னணியுடன் எடுத்துரைக்கின்றன இந்தச் சின்னஞ்சிறு கதைகள்.
Book Details
Book Title சீனப்பழமொழிக் கதைகள் (China Pazhamozhi Kathaigal)
Translator ஜெயந்தி சங்கர் (Jeyanthi Shankar)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 36
Year 2016
Category நாட்டுப்புறகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சீனப் புராணக் கதை ஸன் வூ இந்திய இதிகாசங்களுள் ஒன்றான ராமாயணத்தில் குழந்தைகளை மிகவும் ஈர்க்கும் மிக்கியக் கதாபாத்திரம் அனுமான். அதற்கு இணையான சீனப் புராணக் கதாபாத்திரமான ஸன் வூ கோங், கதையின் பகுதியாக அல்லாது, மையப் பாத்திரமாகவே அமைந்துள்ள கதை இது.கோங் :..
₹29 ₹30
நாலேகால் டாலர்(சிறுகதை) - ஜெயந்தி சங்கர் :..
₹150
இந்திய, தமிழ்ப் பண்பாட்டுக்கு இணையாக சீனப் பண்பாட்டிலும் சிறார்களின் கற்பனைக்கு ஏற்ற மிகச் சிறந்த எண்ணற்ற தொல்லியல், சாகச, மாயக் கதைகள் உள்ளன. இந்நூல் அவற்றுக்கு ஒரு சிறந்த அறிமுகமாக அமையும்...
₹171 ₹180
1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு கப்பல் கவிழ்ந்து அனைத்தையும் இழந்து தத்தளித்து தீவொன்றில் கரையொதுங்கி 28 ஆண்டுகள் தனியாகவே வாழ்ந்தவனின் கதை இது...
₹29 ₹30