ஒவ்வொரு பாத்திரங்களும் தெளிவாகத் துலங்கும் அளவிற்கு நாவல் சரியான அளவோடு உள்ளது. அது ஒரு நல்ல விஷயம். நாவல் பல திணைகளிலும் நிலங்களிலும் பயணிக்கிறது. அவ்வவற்றிற்கான கருப்பொருள். உரிப்பொருள் எல்லாம் கவனத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் தன் இந்த முதல் முயற்சியில் கணிசமாக வென்றிருக்கிறார் சித்ரா..
₹266 ₹280
Showing 1 to 1 of 1 (1 Pages)