Menu
Your Cart

சோரகவி மரபு பதிப்பும் திருட்டும்

சோரகவி மரபு பதிப்பும் திருட்டும்
New -5 %
சோரகவி மரபு பதிப்பும் திருட்டும்
₹266
₹280
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

பழந்தமிழ் இலக்கியப் பதிப்புகள், நவீன இலக்கியப் பதிப்புகள் பற்றிய நுட்பமான கட்டுரைகளை ஒருபகுதியாகவும் இலக்கியத் திருட்டு தொடர்பானவற்றை இன்னொரு பகுதியாகவும் கொண்ட நூல் இது. துறைசார் வல்லுநர்கள் மட்டுமல்லாது இலக்கிய வாசகர்களும் அறிந்துகொள்ள வேண்டிய பல தகவல்களும் பார்வைகளும் இதில் உள்ளன. அறிவுப்புலம் சார்ந்த கட்டுரைகளைச் சுவையான மொழியில் எழுத முடியும் என்பதற்குச் சான்று இந்நூல்.

‘முன்முடிவின்றி எதையும் அணுகுதல், எதிராளிக்கு வசதியான இடம் தருதல், சொல்ல வரும் செய்தியை ஆராய்ந்து பிறகு பேசுதல் போன்ற அருங்குணங்கள் கொண்டவர் பெருமாள்முருகன். அதனாலேயே எண்ணெய் ஊற்றப்பட்ட கண்ணாடித் தரையில் நடக்கும்படியான கவனம் தேவைப்படும் இந்தக் கட்டுரைகளைப் பெருமாள்முருகனால் எழுத முடிந்திருக்கிறது’ என்று பழ. அதியமான் இந்நூல் அணிந்துரையில் குறிப்பிடுகிறார்.

Book Details
Book Title சோரகவி மரபு பதிப்பும் திருட்டும் (Choarakavi Marapu Pathippum Thiruttum)
Author பெருமாள் முருகன் (Perumal Murugan)
ISBN 9789361100192
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Year 2026
Edition 1
Format Paperback
Category Essay | கட்டுரை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha