Menu
Your Cart

மாருதியின் கதை

மாருதியின் கதை
New -5 %
மாருதியின் கதை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

1980 - களில், உலகத்தரமான பொருட்களை உற்பத்தி செய்து, சிறந்த விற்பனைக்குப் பிந்தைய சேவையை வழங்கி, லாபகரமாகவும் இயங்கும் பொதுத்துறை நிறுவனம் என்ற கருத்தே நகைப்புக்குரியதாக இருந்தது. உண்மையில், இந்திய உற்பத்தித் துறையே, தர விழிப்புணர்வுக்கோ போட்டித்திறனுக்கோ அறியப்படவில்லை. ஆனால் ஒரு நிறுவனம் இதை எல்லாம் மாற்றிக் காட்டியது. அது மாருதி உத்யோக் லிமிடெட். இந்திய அரசுக்கும் ஜப்பானின் சுசுகி மோட்டார் கார்ப்பரேஷனுக்கும் இடையிலான கூட்டு முயற்சி இது. வெளிநாட்டு நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்த முதல் பொதுத்துறை நிறுவனம் இதுதான். மேலும், இந்தியாவின் எந்த உற்பத்தி நிறுவனத்தையும் விட மிக உயர்ந்த உற்பத்தித்திறன் அளவுகளில் ஒன்றை மாருதி எட்டியது.1990-க்கு முன்பே கார்கள் ஐரோப்பாவிற்குக்கூட ஏற்றுமதி செய்யப்பட்டன. அக்காலத்தில் இந்தியாவில் கேள்விப்படாத மிகவும் தொழில்முறை சார்ந்ததும் ஊக்கம் நிறைந்ததுமான பணிக் கலாச்சாரத்தையும் உற்பத்தித் தளப் பழக்கவழக்கங்களையும் மாருதி அறிமுகப்படுத்தியதால் இது சாத்தியமானது. மாருதி உத்யோக் இந்திய வாகனத் துறையை மட்டும் மாற்றவில்லை. இந்திய உற்பத்தித் துறையின் நவீனமயமாக்கலையே தொடங்கி வைத்தது என்று சொன்னால் மிகையாகாது.

Book Details
Book Title மாருதியின் கதை (Maaruthiyin Kathai)
Author ஆர்.சி. பார்கவா, சீதா (Aar.Chi. Paarkavaa)
Translator சுப. மீனாட்சி சுந்தரம் (Chupa. Meenaatchi Chuntharam)
Publisher அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு (Arutchelvar Dr. N. Mahalingam Translation Institute (AMTI))
Year 2026
Edition 1
Format Paperback
Category Business | வணிகம், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha