- Edition: 1
- Year: 2026
- ISBN: 9789347630644
- Page: 130
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
தேவை என்று வரும்போது நம்மைத் தேடுகிறார்கள். நமக்குத் தேவை என்று வருகிற போது நம்மைத் தேவையில்லாதவர்கள் என்று நினைத்து விடுகிறார்கள். இங்கு தேவை என்னவாக இருக்கிறது. படித்தவர்களுக்கும், படிப்பறிவு அற்றவர்களுக்கும் இருக்கக் கூடிய வேறுபாடு - மன அலைச்சல், வாழ்வில் எந்தக் கட்டத்தில் எப்படியான முடிவுகளை எடுக்க வேண்டும். மனத்தின் தவிப்புறும் எண்ணங்களை எடைப்போட்டுத் தீண்டாமையின் நெகிழ் சுழிகளின் கசடுகளைக் கதைக்குள் குறியிட்டுக் காட்டுகிறார். அதனைப் பாரபட்சமின்றிக் கேள்விக்கு உட்படுத்தி இப்படியும் மனித உயிர்கள் உறவாடிப் பின் மறுதலித்து தள்ளி நிற்கிறார்கள் என்பதைச் சமூகத்தின் உடைந்த ஒரு பக்கக் கண்ணாடியாய் ஒளிக்கீற்றுக்குள் திரையிடுகிறது. இக்கதைகளனைத்தும் ஓடைக் கரையில் நாள்பட ஊறப்போட்டுப் பின் விதைத்து நிலத்தைக் கீறி வரும் நெற் பயிரைப்போல, நம் அகத்துளிரைப் பண்ணரிவாளால் நெருடித் துழாவி விடுகின்றன...........
முத்தழகு கவியரசன்
| Book Details | |
| Book Title | ரெட்டைக்கிடா (Rettaikkitaa) |
| Author | சுருளி காந்திதுரை (Churuli Kaanthithurai) |
| ISBN | 9789347630644 |
| Publisher | யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers) |
| Pages | 130 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Short Stories | சிறுகதைகள், 2026 New Releases |