-5 %
Out Of Stock
சினிமா சீக்ரெட் பாகம் 3
கலைஞானம் (ஆசிரியர்)
Categories:
Cinema | சினிமா
₹143
₹150
- Edition: 1
- Year: 2015
- Page: 208
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சினிமா சீக்ரெட் பாகம் 3
நான் எடுத்த எல்லா சமூக படங்களுக்கும் திரு.கலைஞானம் என்னோடு பணியாற்றி என் வலதுகரமாக இருந்தார். எழுதாமல் கதை சொல்லும் அற்புத ஆற்றல் பெற்ற கதாசிரியர் திரு.கலைஞானம் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர், இயக்கியவர் என்று வளந்தார். சிறந்த பண்பாளரும், தமிழ்த் திரை உலகின் மிகச் சிறந்த கதாசிரியர்களில் ஒருவருமான திரு.கலைஞானம் அவர்களின் திரை உலக அனுபவங்களை புத்தக வடிவாக்கியதால் திரு.நக்கீரன் கோபால் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
| Book Details | |
| Book Title | சினிமா சீக்ரெட் பாகம் 3 (Cinema Secret Part 3) |
| Author | கலைஞானம் (Kalaignaanam) |
| Publisher | நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam) |
| Pages | 208 |
| Year | 2015 |
| Edition | 1 |
| Format | Paper Back |